Friday, April 23, 2021

வாசித்தலும் வாசித்தல் நிமித்தமும்!!!

 அன்பு புத்தகப் பிரியரே ! 

சமீபமாக bookstagram என்ற ஒரு வஸ்து trend ஆகிக் கொண்டு இருக்கிறது. அதாவது Instagram for books. வரவேற்க வேண்டிய வஸ்து தான். ஆனா பாருங்க அங்கேயும் ரொம்ப posh and stylish ah இருந்தால் தான் book eh reach ஆகுது . 

I saw a comment in Twitter, நான் உங்க அளவுக்கு books படிக்க மாட்டேன் and books display பண்ண shelf இல்லை. Sometimes I feel I am wasting my money on books nu oru bookstagram influencer post la வேறு ஒருவர் பதிவிட்டுள்ளார் . (பின்னூட்டம்) . 

முதல்ல இந்த உங்க அளவுக்கு புத்தகம், உங்க அளவுக்கு அழகு‌, உங்க அளவுக்கு வசதி , உங்க அளவுக்கு படிப்பு , வேலை..... எந்த மயிராண்டி ‌அந்த அளவை முடிவு செய்வது ? 



புத்தகம் வாசித்தல் என்பது ஒரு அனுபவம். அதை அப்படியே இன்னொரு மனிதன் கூறியதாலேயே ஏற்கவோ நிராகரிக்கவோ கூடாது . அது காதலைப் போன்றோ, காமத்தைப் போன்றோ ஒரு‌ அனுபவம். It differs from people to people. You have to enjoy it and it never ever needs to be validated. EVER !!! And everyone's love and sex life is special in an unique way to themselves . That's how reading is and that's how it should be . 

அடுத்து ஓஓஓஓஓ ‌நீ அவர் புத்தகத்தை வாசித்ததில்லையா ? OMG you haven't read him/her and you call yourself a reader ? அப்புறம் , ச்சீய் அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு அவன்/அவள் புத்தகத்தை எல்லாம் படிக்கிற ?!!! இப்படிப்பட்ட கருத்துக்கள் என்றைக்குமே நம்மை influence செய்யக் கூடாது. 



நாம் வாசிக்கும் புத்தகமானது நமது அறிவாற்றலை மேம்படுத்தி, புது அனுபவத்தை தந்தால் அது சிறந்த புத்தகமே ‌‌. இல்லை எனக்கு இது தான் பிடிக்கும் (pocket novels ,  masala fiction , Chad novels , murder mystery ) எதுவாக இருந்தாலும் நாமும் புத்தகப் பிரியரே .‌Most of the guys/ girls who would comment on the choice of your reading would never have loved a book in their life . 



And முக்கியமான விஷயம், it's perfectly okay to read second hand books , books from library or borrowed book. நாம் அனைவரும் hardcover புத்தகங்கள் மட்டுமே வாசித்து, புத்தகங்களை அடுக்கி வைக்க ஒரு‌ லட்ச ரூபாய் அலமாரிகள் வேண்டும் என்பது சுத்த கட்டுக் கதை. 

சரி PDF படித்தாலும் அதுவும் வாசித்தலே, audiobook கேட்டாலும் அதுவும் வாசித்தலே. You don't have to post pics of your brand new leather bound book to get validation from others that you are a reader . 



No names should make you feel inferior

Any language books is books just enjoy reading 

The purpose of reading is just to enhance your mind and to give you new ideas and perspectives 

Start with any book you have or want to . Don't let people decide what you should read. You read what you want to read . Any ideas would be open for debate. 

It is always about which idea is better and  never about which author/language/type of book/ how you look / how does your book showcase look/ do you have a posh accent. 

எந்த விதமான உந்துதலும் இல்லாமல் எவன்/எவள் தன் வாழ்வை மேம்படுத்த புத்தகத்தை நோக்கி நகர்கிறானோ‌ ஒவ்வொருவரும் புத்தகப் புழுக்கள் மட்டுமல்ல புரட்சியாளர்களும் கூட. 

புத்தகத் திருநாள் நல்வாழ்த்துகள் ! 

அன்புடன், 

சக வாசிப்பாளன்.



No comments:

Post a Comment