Monday, June 1, 2020

ஞிமிரென இன்புறு

சிதையா நெஞ்சுகொள்
 அத்தியாயம் -3
 ஞிமிரென இன்புறு.

"லெமன் ஜூஸ் கிடைக்குமா?" பொண்ணு coffeeய வெச்சுட்டு நிற்க்கும்போது இப்படி சொன்னது நம்ம கரிகாலன்.
பொண்ணு நச்சினார்க்கினியை.

"மாப்பிள்ளைக்கு coffee பிடிக்கலையாம்". Juice came.
"Can we both talk in private?" நச்சி asked.
எல்லாரும் சென்ற பின் "blue suits you" "thank you"
"But you would look even more awesome in pink"
"I don't like pink"
"சரி சொல்லுங்க தனியா என்ன பேசனும் ?"
"I can't decide just in ten minutes"
"What to decide ?"
"If I want to marry you or not" .
"சரி என்ன பண்ணலாம் ?"
"I wanna know more about you.  ஒரு drive போகலாமா ?"

Bullet ride
Coffeeshop
Evening show movie
Midnight chats
Morning selfies
Honeymoon plans
இப்படி எல்லாத்தையும் discuss பண்ணி கல்யாணமும் ஆச்சு‌.

You see there will be an after marriage change for everyone. ஆனா கரி கொஞ்சம் too much ah போற மாதிரி இருந்தது நம்ம நச்சிக்கு ‌‌‌. காமம் சிறப்பாக அமைந்தது. ஆனா மத்த விஷயம் ?


தேனிலவில் காலையில எழுந்ததும் Bed coffee with a romantic kiss உடன் எழுப்பிய கரி வீட்டிற்கு வந்த உடன் வேறு மாதிரி நடந்து கொண்டார்.
"நச்சி அம்மா வருவதற்குள் போய் coffee போட்டு எல்லாருக்கும் குடு சீக்கிரம்" என்று கரிகாலன் சொன்னதும் நச்சி just couldn't absorb it at all. Just a week ago he was giving me bed coffee.

 *தேனிலவு :*
நச்சி சமைத்துக்கொண்டிருந்தாள் . பின் பக்கமாக வந்த கரிகாலன் அவளை அனைத்து , காது மடல் அருகே முத்தமிட்டு , அவளை அப்படியே அலேக்காக தூக்கி .....இதுக்கு மேல உங்களுக்கே தெரியும்.
 *In their home :*
"நச்சி, தோசை சுட்டு கொண்டுவா".
"கரி நீயே சுடேன்‌. I have a presentation to finish".
"நச்சி men don't cook.  ரொம்ப பசிக்குது please don't make a fuss".
இதைப்போலவே எல்லா விஷயத்திலும்.
Men don't wash clothes
Men don't clean homes
Men don't cut vegetables
Men don't ask did you eat
Men don't take you out because you feel like
Men don't like if a male worker had his lunch with you
Men don't like if you wear modern dress to a family gathering
Men don't like when you talk to your male cousins
Men don't ....... List ரொம்ப பெரிசு.

But men want sex
Every night .
Even during periods


கரிகாலனின் பிறந்தநாள்.

விருந்திற்கு பின்னர் படுக்கை அறையில் தன்னை முத்தமிட வந்த கரிகாலனை நிறுத்தினாள் நச்சினார்க்கினியை.
"Why did you marry me கரி?"
"Because I love you".
"What is love கரி ?"
"You and me . Now please பிறந்தநாள் பையனைப் பட்டினி போடாதே கண்ணே".
"I feel like an unpaid servant and sex worker here.  Honeymoonல இருந்த கரிகாலன் இவர் இல்ல.‌ You valued me. Love is something that makes you happy , makes you feel important and makes you feel wanted and makes you feel that you belong.  ஆனா எனக்கு எதுவுமே கிடைக்கல" .‌
"நம்ம சந்தோஷமா இலல்லையா ?"
"இல்லை.
நீங்க சந்தோஷமா இருக்கீங்க கரிகாலன்.‌நான் இல்லை.‌ நீங்க வாங்கி குடுத்த gift pink color சல்வார். And நம்ம பார்த்த முதல் நாளே நான் சொன்ன வார்த்தை "I hate pink" ".
"இப்போ என்ன பிரச்சினை உனக்கு ?"
"எல்லாமே தான்".‌
"Don't act over smart".
நச்சி அழுது கொண்டு இருந்தாள்.



ஞிமிர் என்றால் வண்டு.வண்டு பூக்களின் தேனை எடுக்கும் பொழுது தானும் இன்புற்று பூவின் இனவிருத்தியும் செய்கிறது. Do stuffs with happiness with content. Just don't do something for the sake of doing it.
இவங்க எப்போ ஞிமிரென இன்புற்று இருப்பார்களோ ?
A

No comments:

Post a Comment