Friday, April 23, 2021

வாசித்தலும் வாசித்தல் நிமித்தமும்!!!

Friday, April 23, 2021

 அன்பு புத்தகப் பிரியரே ! 

சமீபமாக bookstagram என்ற ஒரு வஸ்து trend ஆகிக் கொண்டு இருக்கிறது. அதாவது Instagram for books. வரவேற்க வேண்டிய வஸ்து தான். ஆனா பாருங்க அங்கேயும் ரொம்ப posh and stylish ah இருந்தால் தான் book eh reach ஆகுது . 

I saw a comment in Twitter, நான் உங்க அளவுக்கு books படிக்க மாட்டேன் and books display பண்ண shelf இல்லை. Sometimes I feel I am wasting my money on books nu oru bookstagram influencer post la வேறு ஒருவர் பதிவிட்டுள்ளார் . (பின்னூட்டம்) . 

முதல்ல இந்த உங்க அளவுக்கு புத்தகம், உங்க அளவுக்கு அழகு‌, உங்க அளவுக்கு வசதி , உங்க அளவுக்கு படிப்பு , வேலை..... எந்த மயிராண்டி ‌அந்த அளவை முடிவு செய்வது ? 



புத்தகம் வாசித்தல் என்பது ஒரு அனுபவம். அதை அப்படியே இன்னொரு மனிதன் கூறியதாலேயே ஏற்கவோ நிராகரிக்கவோ கூடாது . அது காதலைப் போன்றோ, காமத்தைப் போன்றோ ஒரு‌ அனுபவம். It differs from people to people. You have to enjoy it and it never ever needs to be validated. EVER !!! And everyone's love and sex life is special in an unique way to themselves . That's how reading is and that's how it should be . 

அடுத்து ஓஓஓஓஓ ‌நீ அவர் புத்தகத்தை வாசித்ததில்லையா ? OMG you haven't read him/her and you call yourself a reader ? அப்புறம் , ச்சீய் அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு அவன்/அவள் புத்தகத்தை எல்லாம் படிக்கிற ?!!! இப்படிப்பட்ட கருத்துக்கள் என்றைக்குமே நம்மை influence செய்யக் கூடாது. 



நாம் வாசிக்கும் புத்தகமானது நமது அறிவாற்றலை மேம்படுத்தி, புது அனுபவத்தை தந்தால் அது சிறந்த புத்தகமே ‌‌. இல்லை எனக்கு இது தான் பிடிக்கும் (pocket novels ,  masala fiction , Chad novels , murder mystery ) எதுவாக இருந்தாலும் நாமும் புத்தகப் பிரியரே .‌Most of the guys/ girls who would comment on the choice of your reading would never have loved a book in their life . 



And முக்கியமான விஷயம், it's perfectly okay to read second hand books , books from library or borrowed book. நாம் அனைவரும் hardcover புத்தகங்கள் மட்டுமே வாசித்து, புத்தகங்களை அடுக்கி வைக்க ஒரு‌ லட்ச ரூபாய் அலமாரிகள் வேண்டும் என்பது சுத்த கட்டுக் கதை. 

சரி PDF படித்தாலும் அதுவும் வாசித்தலே, audiobook கேட்டாலும் அதுவும் வாசித்தலே. You don't have to post pics of your brand new leather bound book to get validation from others that you are a reader . 



No names should make you feel inferior

Any language books is books just enjoy reading 

The purpose of reading is just to enhance your mind and to give you new ideas and perspectives 

Start with any book you have or want to . Don't let people decide what you should read. You read what you want to read . Any ideas would be open for debate. 

It is always about which idea is better and  never about which author/language/type of book/ how you look / how does your book showcase look/ do you have a posh accent. 

எந்த விதமான உந்துதலும் இல்லாமல் எவன்/எவள் தன் வாழ்வை மேம்படுத்த புத்தகத்தை நோக்கி நகர்கிறானோ‌ ஒவ்வொருவரும் புத்தகப் புழுக்கள் மட்டுமல்ல புரட்சியாளர்களும் கூட. 

புத்தகத் திருநாள் நல்வாழ்த்துகள் ! 

அன்புடன், 

சக வாசிப்பாளன்.



Sunday, June 21, 2020

Happy Father's Day

Sunday, June 21, 2020
To the father who couldn't conceive
To the father who just lost his sweetie pie jn a miscarriage
To the father who lost the soul of his life to an accident/sickness/suicide,
Happy Father's Day daddy !!!

I came to know about this day in very recent times. A father to a girl child will get that "I love you daddy cards or wishes or kisses" so very often . But the relationship between a son and his father sucks.
The first salary gift will always be for mother.
The first question we ask once we enter the home is "where is mom"
So yeah, I believe it is not necessary to reassure our dad that we love him as a son. There is a deep understanding between this duo A dad/ his son.
When you plan a surprise for your mom, I don't know how dad ends up spoiling the surprise every single time.
When we sneak out , dad becomes the most heartless person .
Again, there are so many Dad's in the world who couldn't experience any of the above.
Who couldn't hold their child and cradle them to sleep .
Who couldn't share the pictures as their WhatsApp DPs and Facebook feeds .
Who couldn't get any proud moments with their kids .
Who couldn't receive a wish or gift today,
Who couldn't feel the completion of life cycle .
Just remember,
You have changed a life of a kid atleast once in your life .
When you helped the kid solve the mathematics equation, you played your part.
When you teach a kid an instrument or how to drive or how to tie a bow tie, you have played your part.
And most importantly when you make sure that you stay strong when your partner cries on your shoulder that you don't or couldn't have a baby, you played your part.
To all those childless Fathers,
A very happy Father's Day
From your proud Sons and Daughters who's life you have made better , whom you have inspired and made a difference.
We love you. 

Monday, June 1, 2020

ஞிமிரென இன்புறு

Monday, June 01, 2020
சிதையா நெஞ்சுகொள்
 அத்தியாயம் -3
 ஞிமிரென இன்புறு.

"லெமன் ஜூஸ் கிடைக்குமா?" பொண்ணு coffeeய வெச்சுட்டு நிற்க்கும்போது இப்படி சொன்னது நம்ம கரிகாலன்.
பொண்ணு நச்சினார்க்கினியை.

"மாப்பிள்ளைக்கு coffee பிடிக்கலையாம்". Juice came.
"Can we both talk in private?" நச்சி asked.
எல்லாரும் சென்ற பின் "blue suits you" "thank you"
"But you would look even more awesome in pink"
"I don't like pink"
"சரி சொல்லுங்க தனியா என்ன பேசனும் ?"
"I can't decide just in ten minutes"
"What to decide ?"
"If I want to marry you or not" .
"சரி என்ன பண்ணலாம் ?"
"I wanna know more about you.  ஒரு drive போகலாமா ?"

Bullet ride
Coffeeshop
Evening show movie
Midnight chats
Morning selfies
Honeymoon plans
இப்படி எல்லாத்தையும் discuss பண்ணி கல்யாணமும் ஆச்சு‌.

You see there will be an after marriage change for everyone. ஆனா கரி கொஞ்சம் too much ah போற மாதிரி இருந்தது நம்ம நச்சிக்கு ‌‌‌. காமம் சிறப்பாக அமைந்தது. ஆனா மத்த விஷயம் ?


தேனிலவில் காலையில எழுந்ததும் Bed coffee with a romantic kiss உடன் எழுப்பிய கரி வீட்டிற்கு வந்த உடன் வேறு மாதிரி நடந்து கொண்டார்.
"நச்சி அம்மா வருவதற்குள் போய் coffee போட்டு எல்லாருக்கும் குடு சீக்கிரம்" என்று கரிகாலன் சொன்னதும் நச்சி just couldn't absorb it at all. Just a week ago he was giving me bed coffee.

 *தேனிலவு :*
நச்சி சமைத்துக்கொண்டிருந்தாள் . பின் பக்கமாக வந்த கரிகாலன் அவளை அனைத்து , காது மடல் அருகே முத்தமிட்டு , அவளை அப்படியே அலேக்காக தூக்கி .....இதுக்கு மேல உங்களுக்கே தெரியும்.
 *In their home :*
"நச்சி, தோசை சுட்டு கொண்டுவா".
"கரி நீயே சுடேன்‌. I have a presentation to finish".
"நச்சி men don't cook.  ரொம்ப பசிக்குது please don't make a fuss".
இதைப்போலவே எல்லா விஷயத்திலும்.
Men don't wash clothes
Men don't clean homes
Men don't cut vegetables
Men don't ask did you eat
Men don't take you out because you feel like
Men don't like if a male worker had his lunch with you
Men don't like if you wear modern dress to a family gathering
Men don't like when you talk to your male cousins
Men don't ....... List ரொம்ப பெரிசு.

But men want sex
Every night .
Even during periods


கரிகாலனின் பிறந்தநாள்.

விருந்திற்கு பின்னர் படுக்கை அறையில் தன்னை முத்தமிட வந்த கரிகாலனை நிறுத்தினாள் நச்சினார்க்கினியை.
"Why did you marry me கரி?"
"Because I love you".
"What is love கரி ?"
"You and me . Now please பிறந்தநாள் பையனைப் பட்டினி போடாதே கண்ணே".
"I feel like an unpaid servant and sex worker here.  Honeymoonல இருந்த கரிகாலன் இவர் இல்ல.‌ You valued me. Love is something that makes you happy , makes you feel important and makes you feel wanted and makes you feel that you belong.  ஆனா எனக்கு எதுவுமே கிடைக்கல" .‌
"நம்ம சந்தோஷமா இலல்லையா ?"
"இல்லை.
நீங்க சந்தோஷமா இருக்கீங்க கரிகாலன்.‌நான் இல்லை.‌ நீங்க வாங்கி குடுத்த gift pink color சல்வார். And நம்ம பார்த்த முதல் நாளே நான் சொன்ன வார்த்தை "I hate pink" ".
"இப்போ என்ன பிரச்சினை உனக்கு ?"
"எல்லாமே தான்".‌
"Don't act over smart".
நச்சி அழுது கொண்டு இருந்தாள்.



ஞிமிர் என்றால் வண்டு.வண்டு பூக்களின் தேனை எடுக்கும் பொழுது தானும் இன்புற்று பூவின் இனவிருத்தியும் செய்கிறது. Do stuffs with happiness with content. Just don't do something for the sake of doing it.
இவங்க எப்போ ஞிமிரென இன்புற்று இருப்பார்களோ ?
A

Wednesday, May 20, 2020

மௌட்டியம்தனைக் கொல்

Wednesday, May 20, 2020
சிதையா நெஞ்சுகொள்.
அத்தியாயம் -2
மௌட்டியம்தனைக் கொல்

அர்ஜுன் Right swiped the girl.  தேனமிழ்தம். Opening lineல என்ன சொல்லலாம்? "அமுதம் போன்ற உன் உதட்டினை தேன் கலந்து பருக வேண்டும்." "தம்பி அது Molestation", his mind voice told him. "தேன் போன்ற உன் குரலில் என் பெயரை ‌‌‌‌‌‌அழைப்பாயா கண்மணி?" . He decided never to read any books written by கல்கி எவர் அகெய்ன். His manager called him inside. " Arjun you need to pull up your socks and work hard if you feel like contributing something to this company . Otherwise we have to just let you go. Just like that".  "செத்து தான்டா இன்னும் போகல I gave everything to this company what else you want me to do" was his mind voice.  But he didn't voice it out loud.  Bankல லோன் வாங்கி Mechanical Engineering படிச்சு , வாழ்க்கையில் பல துன்பங்களைக் கடந்து ஒரு‌வழியா மும்பையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.‌ திட்டு வாங்கிய பிறகு ஒரு notification It's a match.

அர்ஜுன் matched with தேனமிழ்தம். He made a detailed study about how to start a convo with a girl on tinder. Don't start with hi, hey . Don't be desperate. Don't force any convo. Just be casual.

**********

"I'll meet you next Thursday. Am so proud of you"தேனமிழ்தம் told a sixteen year old suicide survivor who was her patient.  Arjun looked good. After the breakup she promised herself that no more relationships. But she didn't know why she never deleted tinder nor why did she right swipe that guy.

இவ்வளோ ‌‌‌நேரமாகியும் no hi or hello from him. She checked during dinner.  After setting alarm. No messages. And when she woke up to pee in the middle of the night , there was indeed a notification from Arjun.


" நான் நிறையா website search பண்ணி பார்த்தேன் on how to talk to a girl on tinder.  I am not sure I want to just ignore you just like that and play hard to get. வேற எதுக்கு tinder வரனும் . இப் வி வான ‌‌‌கிவ் இட் எ ஷாட் லெட்ஸ் பி ஹானஸ்ட் வித் ஈச் அதர்".

Wow ! It's not an opening line but a paragraph. No beating around the bush, straight to point.

He liked cricket, body building, hunger games , Sherlock Holmes, Harry Potter and the one thing that made her right swipe was he was a biker.

"Listen I am not sure I really wanna be in a relationship as of now. I just got broke up , I don't have much of friends. I felt lonely and I just right swiped".

"Okay then good bye 👋" Arjun replied.
"Can we be just friends ?" She asked.
"Friends வேணும்னா Facebook போங்க,  டோன்ட்  friend zone in Tinder dude".
"How dare you  tell me what to do.  You creep".
"Trying to be a bitch ? Doesn't suit you.  Ciao".

She was so furious at 3 am in the morning. Arjun slept peacefully.

She uninstalled tinder.  Just out of curiosity she searched him on insta.
Pic with bike
Pic with friends
Pic on a hill top .

Suddenly she got a message from him on Instagram. He was stalking her.
"Hi"Arjun sent
"Oh look who it is . பெரிய dash மாதிரி பேசிட்டு இப்படி stalk பண்றியே you don't have balls ? "She was furious again.
"Oh . Someone is mad.  But you see you just didn't see my pictures you liked few of them".
Oh shit.
"Why do you always show your attitude. Can't you be just normal ? "
"யாரு, நானா? "
"ஆமா"
"So friends ?"
"You are such a loser Arjun."

"What are you wearing detective?"
"Excuse me ? Don't be in the shoes of professor. You look like shit."  (அவ மணி ‌‌‌ஹெய்ஸ்ட் டை ஹார்ட் பேன். பட் அவனுக்கு எப்படி தெரியும்?!. Creep).
"You are a pro at flirting" she said.

 "I am lonely". "So am I."
"Anything else I wanna know about you other than your bio ?"
"Laters baby."
Please I hate 50 shades .
So sad I love it.
Arjun you are a horny asshole.
Please don't be a bitch again. Calm down .

So this is how it's gonna be ?
Which is gonna be ?
Have you ever been in a relationship?
Too many to count .
Are you a rapist ?
I wish.

மணி நாலு ‌. I gotta go to clinic tomorrow.
நானும் office poganum.

We will talk a maximum two days and we will end up hating each other.
I already hate you.
I am sorry for bothering you . Good bye.

She suddenly started to cry.
Listen I didn't mean it seriously.
She slept weeping.

ஆம் ஐ நெவர் குட் enough?

மறு நாள் காலை அர்ஜுன் அவளின் அனைத்து புகைப்படங்களையும் லைக் செய்ததாக நோட்டிபிகேஷன் வந்தது.

He has sent his WhatsApp number with a sorry emoji
Creep.
She smiled.
"Creep" she texted him.
"Princess" he texted back.

"Two days" she said.
"I give it a month" he said.
I was rehearsing a phrase to tell you he said . Proposal ? அதுக்குள்ளயா ?
"அன்பே, அமுதம் போன்ற உன் உதட்டினை தேன் கலந்து பருக வேண்டும். அனுமதிப்பாயா ?"
I quit . Not even a day.  She texted back .
இதுங்க ரெண்டும் மௌட்டியத்த எப்ப கொன்னு???

மௌட்டியம்ன்னா என்ன என்று தெரியலயா ?
Egoங்க ‌‌‌
நம்ம குஷி படத்துல விஜயகுமார் சொல்லுவாரே ‌‌‌‌..."அகம் புடுச்ச கழுத".

Letting go of ego is not as easy as it sounds.  A hurt soul has only ego left in it.  I wish these two characters let go of ego and cherish each other.

 "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை"

A

Friday, May 15, 2020

பெரிதினும் பெரிது கேள்

Friday, May 15, 2020
சிதையா நெஞ்சுகொள்
அத்தியாயம் - 1.
பெரிதினும் பெரிது கேள்.
வணக்கம். Pilot episode என்று கூறி post itஐ விட சின்னதாக எழுதிவிட்டேன்.  இப்போ கதைக்குள் செல்வதற்கு முன், நம்ம characters பத்தி தெரிஞ்சுக்கலாமா?
Chennai Domestic Airport - Arrival Gate 4
அர்ஜுன். டெல்லியில் பெரிய கணினி மென்பொருள் மேதை. அவர் சமீபத்தில் ஒரு டேட்டிங் ஆப்ப இன்ஸ்டால் செய்தார். அதுல ஒரு பொண்ணு set ஆச்சு. அந்தப் பெண் ‌‌‌பெயர் தேனமிழ்தம். சென்னையில் மனநல மருத்துவர் .‌ இந்த பொண்ணு if you dare come meet me in chennai, let's start living together before we make a decision about our relationship என்று சொன்னதன் பொருட்டு He has come all the way from Delhi. They just met in the airport , shook hands and are in a coffee shop. அவங்க காபி சாப்பிட்டு வீட்டுக்கு போகட்டும், நம்ம அடுத்த ஆள் யாரென்று பார்ப்போம்.


Chennai High Court
"கரிகாலன் சார் ஒன்னும் பிரச்சினை இல்லை, mutual agreed divorce தான சார், சால்ட வாட்டர் சப்ப மேட்டர். No tension" ஆல்ரெடி டென்ஷனாக நின்று கொண்டிருக்கும் நம்ம கரிகாலனிடம் convince செய்து கொண்டிருந்தார் ஒரு ஜூனியர் வக்கீல்.
"Yes . We don't want to make it complicated either. Please get it done soon" சொன்னது நம்ம கரிகாலனோட ‌‌‌‌‌‌ஆல்மோஸ்ட் ex-wife நச்சினார்கினியை .
"அண்ட் கரி, ஐ வான விசிட் யுவர் ஹோம் and take away my belongings and tomorrow morning I have booked my bus to Bangalore . உங்களுக்கு எதும் ஆப்ஜெக்ஷன் இல்லையே ? She asked கரி.
அவன் திருமணத்திற்குப் பின்னர் வாங்கிக் கொடுத்த சல்வார் தான் அது. He wanted to see her in pink . அவளுக்கு pink ஏ பிடிக்காது.‌
No issues. அவள் கண்களைப் பார்த்து கூறினான்.‌ This time he was sure that there are no butterflies.

Chennai Velachery . Apartment Number 10 5th Floor.
Are we trying ?
இப்போதான் PG கிடைச்சிருக்கு அதுக்குள்ள ஐ காண்ட் டீல் வித் pregnancy.
But நம்ம தான் 2020 ல Definitely we will have a kid அப்படின்னு promised each other ?
Baskar என்னையும் கொஞ்சும் புரிஞ்சுக்கோ. திஸ் வாஸ் மை Dream.
But மதி ஐ வாண்ட் ‌‌‌எ‌ child.
But I can't .
Do whatever. நான் six'o clock will pick you up from your hospital and we are making love tonight and we will try for it .
ஒன்னும் வேணாம். Even if you force me I'll take pills.  Just fuck off Baskar.  I can't be someone who just stands infront of your family and friends and just fucking act like your beautiful doll. வி வில் ஹேவ் எ கிட் ஆப்டர் my PG.

Egmore Apartments - Chennai .
அப்போ delivery அப்போ வர மாட்ட அதான உன் decision ? அப்புறம் எதுக்கு கல்யாணம் பண்ண ? எதுக்கு உனக்கு எல்லாம் ஒரு குழந்தை? Archana was shouting in her mobile.
Sign off தர‌ மாட்டேன்னு சொல்லீட்டாங்க. Some virus called covid 19, எல்லா flights cancelled. What am I supposed to do? Swim all the way to Chennai? Gokul was shouting back .
It was a mistake that I married a marine engineer she shouted back
It was a mistake that I married at all .
இணைப்பு துண்டிக்கப்பட்டது.

Seafarer's Wife : The Woman Behind A Successful Life At Sea

இவங்க எல்லாரும் வீட்டிற்கு சென்றபின் (except for Gokul, he is in Spain) தொலைக்காட்சி அலறியது. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப் படுகிறது. மேரே பாயோ, பெஹனோ, தேஷ்வாஷ்யோ , our soldiers are dying in the border நம்ம வீட்டிற்குள் இருந்தா போதும். We are superheros. We go into lock down என்று ஒருவர் கூவிக்கொண்டு sorry கூறிக்கொண்டு இருந்தார்.
The immeasurable power of love can endure any circumstances and reach accross any distance.
அப்படியா ?
பார்க்கத்தானே போறோம். And as Bharathi said "பெரிதினும் பெரிது கேள்"
A