அவள் அணிந்திருக்கும் சட்டை இவன் selection. அவளும்தான். அவ ஒன்னும் வெட்கத்தில் முகம் மூடி, நகம் கடிக்கும் பதுமை இல்லை. பெண் உரிமை ஆணாதிக்க எதிர்ப்பு அப்படின்ற type எல்லாம் இல்லை.
அதிகம் பேச மாட்டா. அவள பார்த்த உடனே பைத்தியமா காதலிக்க காரணம் எல்லாம் ஏதும் இல்லை . அவ பெண். இவன் ஒரு ஆண். அவ்வளவு தான்.
இவன் ஒரு மாசமா didn't shave. கண்களில் ஏக்கம், களைப்பு, காதல் எல்லாம் mixed reaction.
Please , சொல்லிடாத...
சரி.
ஏன்னு கேக்க மாட்டியா ?
ஏன்?
நான் அவ்வளோ worthy இல்லை. தினமும் காலைல வேலைக்குப போயிட்டு லேட்டா வீட்டுக்கு வரும் ordinary இடியட்.
நானும்தான்.
இல்லை.
என்ன இல்லை ?
என்ன பொருத்த வரைக்கும் என் உயிர், ஆன்மா, மூச்சு எல்லாம் நீதான். உன்ன ராணி மாதிரி வெச்சுக்கனும்.
Am fine with who you are and what we have .
நாளைக்கு நான் just another ordinary guyன்னு தெரிஞ்சா won't you hate me ?
She went near him .
Pulled him in closer .
அவர்கள் முத்தமிட்டுக் கொண்டார்கள்.
ஒரு கதை இப்படி முடிஞ்சா நல்லா இருக்கும். But நம்ம கதை ஆரம்பிக்கிறதே இப்படிதான்.
யார் இவ? யார் அவன் ?
யார்ரா நீங்க எல்லாம் ?
சொல்லுவோம்.
A
இது ஒரு Pilot episode. கொரோனா டைம்ல ஒரு பத்து பேரோட வாழ்க்கை தான் நம்ம கதைக்களம். இதில் காதல், காமம், மன அழுத்தம், ஏக்கம் , மகிழ்ச்சி, வலி, அத்தனையும் இருக்கும்.

I
request you if you are okay with all these bullshit follow this .
இல்லப்பா
என்
வாழ்க்கையே
வாயில்
வாழைப்பழம்
வைத்தது
போல்
உள்ளது
என்று
தோனுச்சுன்னா, கிளம்புங்க பாஸ், காத்து வரட்டும்.
No comments:
Post a Comment