சிதையா நெஞ்சுகொள்
அத்தியாயம் - 1.
பெரிதினும் பெரிது கேள்.
வணக்கம். Pilot episode என்று கூறி post itஐ விட சின்னதாக எழுதிவிட்டேன். இப்போ கதைக்குள் செல்வதற்கு முன், நம்ம characters பத்தி தெரிஞ்சுக்கலாமா?
Chennai Domestic Airport - Arrival Gate 4
அர்ஜுன். டெல்லியில் பெரிய கணினி மென்பொருள் மேதை. அவர் சமீபத்தில் ஒரு டேட்டிங் ஆப்ப இன்ஸ்டால் செய்தார். அதுல ஒரு பொண்ணு set ஆச்சு. அந்தப் பெண் பெயர் தேனமிழ்தம். சென்னையில் மனநல மருத்துவர் . இந்த பொண்ணு if you dare come meet me in chennai, let's start living together before we make a decision about our relationship என்று சொன்னதன் பொருட்டு He has come all the way from Delhi. They just met in the airport , shook hands and are in a coffee shop. அவங்க காபி சாப்பிட்டு வீட்டுக்கு போகட்டும், நம்ம அடுத்த ஆள் யாரென்று பார்ப்போம்.
Chennai High Court
"கரிகாலன் சார் ஒன்னும் பிரச்சினை இல்லை, mutual agreed divorce தான சார், சால்ட வாட்டர் சப்ப மேட்டர். No tension" ஆல்ரெடி டென்ஷனாக நின்று கொண்டிருக்கும் நம்ம கரிகாலனிடம் convince செய்து கொண்டிருந்தார் ஒரு ஜூனியர் வக்கீல்.
"Yes . We don't want to make it complicated either. Please get it done soon" சொன்னது நம்ம கரிகாலனோட ஆல்மோஸ்ட் ex-wife நச்சினார்கினியை .
"அண்ட் கரி, ஐ வான விசிட் யுவர் ஹோம் and take away my belongings and tomorrow morning I have booked my bus to Bangalore . உங்களுக்கு எதும் ஆப்ஜெக்ஷன் இல்லையே ? She asked கரி.
அவன் திருமணத்திற்குப் பின்னர் வாங்கிக் கொடுத்த சல்வார் தான் அது. He wanted to see her in pink . அவளுக்கு pink ஏ பிடிக்காது.
No issues. அவள் கண்களைப் பார்த்து கூறினான். This time he was sure that there are no butterflies.
Chennai Velachery . Apartment Number 10 5th Floor.
Are we trying ?
இப்போதான் PG கிடைச்சிருக்கு அதுக்குள்ள ஐ காண்ட் டீல் வித் pregnancy.
But நம்ம தான் 2020 ல Definitely we will have a kid அப்படின்னு promised each other ?
Baskar என்னையும் கொஞ்சும் புரிஞ்சுக்கோ. திஸ் வாஸ் மை Dream.
But மதி ஐ வாண்ட் எ child.
But I can't .
Do whatever. நான் six'o clock will pick you up from your hospital and we are making love tonight and we will try for it .
ஒன்னும் வேணாம். Even if you force me I'll take pills. Just fuck off Baskar. I can't be someone who just stands infront of your family and friends and just fucking act like your beautiful doll. வி வில் ஹேவ் எ கிட் ஆப்டர் my PG.
Egmore Apartments - Chennai .
அப்போ delivery அப்போ வர மாட்ட அதான உன் decision ? அப்புறம் எதுக்கு கல்யாணம் பண்ண ? எதுக்கு உனக்கு எல்லாம் ஒரு குழந்தை? Archana was shouting in her mobile.
Sign off தர மாட்டேன்னு சொல்லீட்டாங்க. Some virus called covid 19, எல்லா flights cancelled. What am I supposed to do? Swim all the way to Chennai? Gokul was shouting back .
It was a mistake that I married a marine engineer she shouted back
It was a mistake that I married at all .
இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இவங்க எல்லாரும் வீட்டிற்கு சென்றபின் (except for Gokul, he is in Spain) தொலைக்காட்சி அலறியது. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப் படுகிறது. மேரே பாயோ, பெஹனோ, தேஷ்வாஷ்யோ , our soldiers are dying in the border நம்ம வீட்டிற்குள் இருந்தா போதும். We are superheros. We go into lock down என்று ஒருவர் கூவிக்கொண்டு sorry கூறிக்கொண்டு இருந்தார்.
The immeasurable power of love can endure any circumstances and reach accross any distance.
அப்படியா ?
பார்க்கத்தானே போறோம். And as Bharathi said "பெரிதினும் பெரிது கேள்"
A

Good... 👏👏
ReplyDelete